மார்பில் வேகமாக தா க்கிய பந்து : ப ரிதாபமக உ யிரிழந்த இளம் வீரர்!!

25


இளம் வீரர்


கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது பந்து மா ர்பில் வே கமாக ப ட்டதால் இளம் வீரர் உ யிரிழந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அணியும், அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்த போது,


சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இ ளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். திரணியைச் சேர்ந்த கமலேஷ் பந்து வீசியுள்ளார். அப்போது அவர் வீசிய பந்து சுனில் மா ர்பின் மீ து வே கமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மா ர்பை பி டித்துக் கொண்டு கீ ழே ம யங்கி வி ழுந்துள்ளார்.


அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீ ட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சி கிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அம்புலன்சில் செல்லும் போது சுனில் உ யிரிழந்துள்ளார். உடனடியாக அவரின் உ டலை பி ரேத ப ரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.