ஜனவரியில் மாத்திரம் 10000 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!!

520

டெங்கு நோயாளிகள்

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 10924 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை தவிர பெப்ரவரி முதல் வாரத்தில் மாத்திரம் 428 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிலேயே அதிகளவான 1693 நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.

திருகோணமலையில் 1278, யாழ்ப்பாணத்தில் 1061,மட்டக்களப்பில் 1044. கம்பஹாவில் 74, கண்டியில் 662 என்ற அடிப்படையில் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.