பிரபல இளம் சின்னத்திரை ந டிகை தூ க்கிட்டு த ற்கொ லை!!

34


சுபர்ண ஜாஸ்


மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ண ஜாஸ் ம ன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாகத் தெரிகிறது.அதனால், கடந்த சில நாட்களாகவே கடும் ம ன அ ழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறுகின்றனர்.


இந்நிலையில், மன அ ழுத்தம் மேலும் அதிகரிக்கவே, அறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுபர்ணாவின் உ டலை மீ ட்டு ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இளம் நடிகையான சுபர்ணா ம ரணம் பெங்காலி திரைத் துறை வட்டாரத்தில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.