ஒரே வீட்டில் அ ழுகிய நிலையில் 5 ச டலங்கள் : விலகாத ம ர்மம்!!

31


விலகாத ம ர்மம்


இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அ ழுகிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.டெல்லியின் பஜன்புரா பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பில் இருந்து ஒரே கு டும்பத்தை சேர்ந்த ஐ வரின் ச டலங்கள் அ ழுகிய நிலையில் மீ ட்கபட்டது.


இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், ச டலமாக மீட்கபட்டது ஷம்பு சவுதாரி(43) என்பவரின் குடும்பம் என தெரியவந்தது. அவரது மனைவி சுனிதா(37) மகன்கள் ஷிவம்(17), சச்சின்(14) மற்றும் மகள் கோமல்(12) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டவர்கள்.


இந்த நிலையில், ச டலமாக மீ ட்கபட்ட ஷம்பு எந்த வம்புக்கும் செல்பவர் அல்ல எனவும், மகிழ்ச்சியான குடும்பம் அவருடையது எனவும், த ற்கொ லை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்தது இல்லை எனவும், இது கண்டிப்பாக கொ லையாக இருக்கலாம் என உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி ஷம்புவின் மகள் கோமல் கடைசியாக கடந்த 3 ஆம் திகதியே பாடசாலை சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே ஷம்புவின் குடியிருப்பில் இருந்து து ர்நாற்றம் வீசவே, அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சடலங்களை ப ரிசோதித்த மருத்துவர்கள், சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே ம ரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது பொலிசார், ஷம்பு பயன்படுத்தி வந்த மொபைல் போனை தேடி வருகின்றனர். மேலும், ஷம்புவின் குடியிருப்பு கொள்ளையடிக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரத்தை கொலை வழக்காகவே விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.