வீட்டில் தனியாக இருந்த பெ ண்ணுக்கு நடந்த கொ டூரம் : கு ற்றவாளிகளுக்கு ம ரண த ண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு!!

29


வீட்டில் தனியாக..


தமிழகத்தில் பெ ண் ஒருவர் பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் கு ற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ம ரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர், தமிழ்செல்வி. கணவர் இ றந்துவிட்ட நிலையில், இவர் அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.


இவருடைய மகன் கோயமுத்தூரில் இருக்கும் பொறியல் கல்லூரியில் படித்து வந்ததால், தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்செல்வி அவருடைய வீட்டின் மாடியில் மிகவும் மோ சமாக ப டுகொ லை செய்யப்பட்டு கிடந்தார்.  அவருடைய வாயினுள் து ணியை திணித்து நைலான் கயிற்றால் க ழுத்தை நெ ரித்து கொ லையாளிகள் கொ லை செய்திருந்தனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் வீட்டில் ந டத்திய சோ தனையில், வீட்டில் இருந்த சுமார் 1,40,000 ரூபாய் மதிப்பிலான நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் அ த்துமீறி வீட்டுக்குள் நுழைதல், வ ன்கொ டுமை, கொ டூரக் கொ லை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தீ விரமாக வி சாரணை மேற்கொண்டனர்.

அதில், மகேந்திரன் என்ற ராஜேந்திரன், கார்த்திக், ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா, வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு இந்தக் கொ லையில் தொடர்பு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இவர்கள் நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு வி சாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், சம்பவ இடத்தில் கிடைத்த தரவுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைத்த முடிவுகளை ஆதாரமாக வைத்து வாதாடினார்.

இந்த வழக்கு வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி கு ற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணா, வசந்தகுமார் ஆகியோரின் மீதான கு ற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் கு ற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

கு ற்றவாளிகளான இருவருக்கும் பா லியல் வ ன்கொ டுமை செய்து, பின் கொ லை செய்த பிரிவின் கீழ் தூ க்குத் த ண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

நகைகளைக் கொ ள்ளையடித்த வழக்கில் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணாவுக்கு ஆ யுள் த ண்டனையும் வசந்தகுமாருக்கு 10 வருட த ண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.