பயணியை சோ தித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி  : வசமாக சி க்கிய காட்சி!!

24


காத்திருந்த அ திர்ச்சி..


டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த பிஸ்கட் மற்றும் கடலை போன்றவைகளை அதிகாரிகள் சோ தனை செய்த போது, அதன் உள்ளே சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை ம றைத்து வைத்திருந்தைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்.உலகில் பல்வேறு முறைகளில் க டத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக விலங்குகள், வெளிநாட்டு பணம், நகைகள் மற்றும் தங்கம் போன்றவைகளை நம்பமுடியாத அளவிற்கு மறைத்து வைத்து க டத்தல் கு ம்பல் க டத்திவிடுகிறது. இதன் காரணமாக விமான நிலையங்களில், அதிகாரிகள் பயணிகளிடம் தீ விரமாக சோ தனை மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் Indira Gandhi சர்வதேச விமானநிலையத்தில் நேற்று துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் செல்லவிருந்த Murad Alam-ன் பையை அதிகாரிகள் சோ தனை மேற்கொண்டுள்ளனர்.


அப்போது அவருடைய பையில் இருந்த கடலையை அதிகாரிகள் உடைத்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு பணங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

இதனால் உள்ளே இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த போது, அதன் உள்ளேயும் வெளிநாட்டு பணங்கள் ம றைத்து வைக்கப்பட்டிருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் முழுவதும் அவருடைய பையை சோதனை செய்த போது, சுமார் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணங்களை ப றிமுதல் செய்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், குறித்த நபரிடம் அதிகாரிகள் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.