வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெ ண்ணின் ச டலம் மீ ட்பு!!

77


ஆலய வளாகத்தில்..


வவுனியா குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14.02.2020) காலை பெ ண்ணின் ச டலமொன்றினை பொ லிஸார் மீ ட்டெடுத்துள்ளனர்.ஆலய வளாகத்திற்கு அருகே பெ ண்ணின் ச டலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கினங்க சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பெ ண்ணின் ச டலத்தினை மீ ட்டெடுத்துள்ளனர்.


அத்துடன் த டயவியல் பொ லிஸார் மற்றும் நீதவான் பார்வைக்காக ச டலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பா துகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக குடியிருப்பு – பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்கு பொலிஸார் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

மேலும் உயி ரிழந்த பெண் வவுனியா நகரில் யாகசம் பெறும் பெண் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.