நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா காலமானார்!!

929

Sundaram-Sriskandarajahமேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் எஸ்.ஶ்ரீஸ்கந்தராஜா காலமானார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (23) பிற்பகல் மரணமடைந்ததுள்ளார்.

1979ம் ஆண்டு நீதிபதியாக சந்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஶ்ரீஸ்கந்தராஜா 1997ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

2004 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டு பின்னர் 2011ம் ஆண்டு அதன் தலைமை நீதியரசராக தெரிவானார்.