வ/கருங்காலிகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!

627

வ/கருங்காலிகுளம்அ.த.க பாடசாலையில் கடந்த 18.02.2020 (செவ்வாய்கிழமை)அன்று   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி.புனிதவதி  கிருபராசா தலைமையில் இடம்பெற்ற  விளையாட்டு போட்டியில் கடற்தொழில் மற்றும்நீரியல் வள மூலங்கள் அமைச்சர்கெளரவ .டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.  மேற்படி நிகழ்வில்   ஈழமக்கள் ஜனநாயக கட்ட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்  ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.