கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மரதன் ஓட்டப் போட்டி!!(படங்கள்) January 24, 2014 662 கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மரதன் ஓட்டப் போட்டி இன்று(24.01) காலை நடைபெற்றது. A9 வீதியில் 10KM இடம்பெற்ற இப் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். -படங்கள் பாஸ்கரன் கதீசன்-