மூன்று வயது சி றுவனுக்கு நேர்ந்த பரிதாபம் : கா ப்பாற்ற போ ராடும் வைத்தியர்கள்!!

438

சி றுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் சி றுவன் ஒருவன் போத்தல் மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆ பத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அலீம் என்ற மூன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கு ழந்தை மூடிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட கு ழந்தையின் தொண்டைக்குள் சிக்கிய மூடியினை எடுப்பதற்கான சிகிச்சை நடவடிக்கைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.