யாழில் வா ள்வெ ட்டுக் கு ம்பல் மூன்று இடங்களில் அ ட்டகாசம்!!

445

யாழ்ப்பாணத்தில் வா ள்வெட் டுக் கு ம்பல் நேற்று (26.02) மாலை மூ ன்று இ டங்களில் அ ட்டகாசம் புரிந்துவிட்டுத் த ப்பிச்சென் றுள்ளது.

இந்தக் கு ம்பல் மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்று, குறித்த வ ர்த்தக நி லையத்தை அ டித்து நொ றுக்கியுள்ளது.

அத்துடன், உாி  மையாளரையும் அ டிக்க மு யற்சித்துள்ளது. இரண்டு மோ ட்டாா் சை க்கிள்களில் சென்ற 5 போ் கொ ண்ட கு ம்பலே இச் ச ம்பவத்தை ந டத்தியுள்ளது.

பின்னர், குறித்த கு ம்பல் அங்கிருந்து த ப்பிச் சென்று, கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நின்ற ஓட்டோ ஒ ன்றை அ டித்து நொ றுக்கியுள்ளது.

அதன்பின்னர் அந்தப் பகுதியிலுள்ள வீ டொன்றின் மீ தும் குறித்த கு ம்பல் வ ன்முறையை நடத்தியுள்ளது.

வா ள்களுடன் வந்தவர்கள் மு கங்களை மூ டியிருந்ததுடன், இலக்கத் தகடுகளற்ற மோட்டாா் சைக்கிள்களில் வந்தே இந்தத் இச் ச ம்பவங்களை ந டத்தியுள்ளனர்.

ச ம்பவம் குறித்த வி சாரணைகளைப் பொ லிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். குறித்த கு ம்பல் வ ன்முறை நடத்திய சி.சி.ரிவி. காட்சிகள் பொ லிஸாரிடம் சி க்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொடிகாமம் பகுதியில் நேற்றிரவு (25) வீடொன்றுக்குள் நு ழைந்த வா ள்வெட் டுக் கு ம்பல், வீட்டிலிருந்தவர்களை அ ச்சுறுத் திவிட்டு அங்கிருந்த பொ ருட்களை அ டித்துச் சே தப்படுத்திவிட்டு த ப்பிச் சென்றுள்ளது எனக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம், மாசேரிப் பகுதியில் வா கனமொன்றில் சென்ற 10 இற்கும் மேற்பட்டோர் அ டங்கிய வா ள்வெ ட்டுக் கு ழுவினர், வீடொன்றுக்குள் நு ழைந்து அ ட்டகாசத்தில் ஈ டுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டு உ ரிமையாளர் வெ ளியில் வந்தபோது அ வரை அ டிக்க மு ற்பட்டுள்ளனர். இதனையடுத்து வீ ட்டுக்குள் ஓ டிய உ ரிமையாளர் வீ ட்டின் க தவுகளைப் பூ ட்டிவிட்டு அ யலவர்கள், ந ண்பர்கள் மற்றும் பொ லிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த கு ம்பல் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப ஸ் மற்றும் அங்கிருந்த பொ ருட்களை அ டித்து நொ ருக்கிச் சே தப்படுத்தி யுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கு விந்த அ யலவர்களைக் கண்ட குறித்த கு ழுவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து த ப்பியோடியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கொடிகாமம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்தனர்.