சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் த ற்கொ லை செய்துகொண்ட பெ ண் ம ருத்துவர்!!

543

ம ருத்துவர்..

சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெ ண் ம ருத்துவர் த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஹ்தாப் ஷிரின் முகமது அகேஃப் என்கிற 28 வயதான பெ ண் ம ருத்துவர், சதாப் அரசு பு ற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு அடுத்த மாதம் 7ம் திகதியன்று தி ருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண பத்திரிக்கையானது அ ச்சடிக்கப்பட்டு அவருடைய பெ ற்றோர் உ றவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் வீட்டில் ஆ ள் இல்லாத சமயம் பார்த்து தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய பெ ற்றோர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார், ஷாஹ்தாபின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய வீட்டில் தீ விர சோ தனை மேற்கொண்டனர். ஆனால் த ற்கொ லைக்கான குறிப்புக்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவருடைய பெ ற்றோர் உ றவினர்கள் அனைவரிடமும் பொ லிஸார் வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.