சகோதரர் சடலத்தை பெற மூன்று நாட்களாக பிணவறை அருகே பரிதாபமாக காத்திருக்கும் இளைஞன்!!

481

காத்திருக்கும் இளைஞன்..

டெல்லியில் குடியுரிமை சட்டம் தொடர்பில் நடந்த க லவரத்தில் உ யிரிழந்த தனது சகோதரரின் ச டலத்தை பெற முடியாமல் இளைஞர் மூன்று நாட்களாக தவித்து வருவது ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எ திரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே டெல்லியில் கடும் மோ தல் நடைபெற்று வருகிறது. இந்த க லவரத்தில் சுமார் 22 பேர் கொ ல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரத்தில் ஷாயித் என்ற இளைஞரும் கடந்த திங்கட்கிழமை கொ ல்லப்பட்டார். அவரின் ச டலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஷாயித்தின் ச டலத்தை பெற அவர் சகோதரர் இர்பான் மருத்துவமனையில் மூன்று நாட்களாக காத்திருந்தும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இது தொடர்பாக இர்பான் கூறுகையில், வேண்டுமென்றே ச டலத்தை கொடுக்க மறுக்கிறார்கள், பிணவறை அதிகாரி ரூ 4000 பணம் கேட்கிறார் என கு ற்றஞ்சாட்டியுள்ளார்.

இர்பான் ப ரிதாபமாக மருத்துவமனையின் பிணவறை அருகே நிற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் பொலிசார் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.