நடுவானில் ப யணிகளுக்கு கொ லை மி ரட்டல் விடுத்த பெ ண்ணுக்கு நே ர்ந்த கதி!!

504

ந டுவா னில்..

ந டுவா னில் அ னைவ ரையும் க த்தி யால் கு த்தி கொ ன்றுவிடுவேன் எ ன கொ லை மி ரட்டல் வி டுத்த இ ளம் பெ ண் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சே ர்ந்த டானா காசி முஸ்தபா என் கிற பெ ண், ஜேர்மனியில் இருந்து வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் ச ர்வதேச வி மான நி லையத்திற்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் வி மானத்தில் ப யணித்துள்ளார்.

ந டுவா னில் வி மானம் ப றந்து கொ ண்டிருந்த போ து, அ வசர ஒ லி எ ழுந்துள்ளது. உ டனடியாக அ ங்கிருந்த வி மான ப ணிப் பெ ண்கள், க ழிவறை யில் முஸ்தபா பு கைபி டித்து கொ ண்டிருப்பதை பார்த்து வெ ளியில் இ ழுத்துள்ளனர்.

ஆ னால் அ வர்கள் அ னைவ ரையும் த ள்ளிவி ட்டு,  மீ ண்டும் முஸ்தபா க ழிவறைக்குள் செ ல்ல மு யற்சித்துள்ளார். இ தற்கிடையில் வி மானத்தில் ப யணித்த இ ரண்டு வி மானப்ப டை த ளப திகள், முஸ்தபாவின் கை யை க ட்ட மு யற்சித்து ள்ளனர்.

ஆனால் க ட்டுப்ப டுத்த மு டியாத அ ளவிற்கு போ தை யில் இருந்த முஸ்தபா, ஒ ரு த ளப தியின் தா டையில் ஓ ங்கி மி தித்து ள்ளார்.

வி மானத்தில் உ ள்ள அ னைவ ரையும் க த்தி யால் கு த்தி கொ ன்றுவிட்டு நா னும் த ற்கொ லை செ ய்துகொ ள்வேன். நா ன் பாலஸ்தீனியக்காரி, எந்த அ ளவிற்கு வே ண்டுமானாலும் இற ங்குவேன் என கூ ச்சலி ட்டுள்ளார்.

இ தனையடுத்து வர்ஜினியா வி மான நி லையம் வ ந்தடைந்ததும் அ ங்கிருந்த பொ லிஸார், அ வரை கை து செய்து அழை த்து செ ன்றனர்.

அ வர் மீ து கு ற்றம் உ றுதி செ ய்யப்பட்டால் அ திகபட்சமாக 8 ஆ ண்டுகள் வரை சி றைத் த ண்டனை கி டைக்கலாம் என அ திகாரிகள் கூறியுள்ளனர்.