ஆற்றில் மி தந்த சடலம் : நாட்டை உலுக்கிய 7 வயது சி றுமியின் மரணம்!!

467

7 வயது சி றுமி..

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மா யமான 7 வ யது சி றுமியின் ச டலம் ஆ ற்றில் மி தந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாநிலத்தையே உ லுக்கிய இச்ச ம்பவத்தில், விரிவான விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி தேவனந்தாவின் உ டலில் கா யங்கள் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை பகல் மா யமான சி றுமியின் ச டலம் இன்று காலை, குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆ ற்றில் இருந்து மீ ட்கப்பட்டுள்ளது.  சி றுமியின் தி டீர் ம ரணம் தொடர்பில் உறவினர்களும் பொதுமக்களும் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சிறுமியின் ச டலத்தில் அவரது உ டைகள் எந்த சேதமும் இன்றி காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி உடலில் கா யங்கள் எதுவும் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

உடற்கூராய்வுக்கு என மாநில தலைநகர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரதீப்குமார் மற்றும் தன்யா தம்பதியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவர்தான் மரணமடைந்த தேவனந்தா.

வியாழனன்று பகல் குடியிருப்பில் இருந்த இவர், திடீரென்று மா யமாகியுள்ளார். சம்பவம் நடந்த போது, இவரது தாயார் துணி துவைப்பதற்காக குடியிருப்புக்கு வெளியே இருந்துள்ளார்.

துணி துவைத்து முடித்து குடியிருப்புக்கு திரும்பிய தன்யாவுக்கு, அ திர்ச்சி காத்திருந்தது. உடனடியாக உறவினர்களிடம் தகவல் தெரிவித்த தன்யா, அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் பொலிசாருடன் இணைந்து சி றுமி தேவனந்தாவை தே டியுள்ளனர்.

ஆனால் ஒரு பகல் முழுவனும் தே டியும், அவர்களால் க ண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆ ற்றில் மி தந்த நிலையில் சி றுமி தேவனந்தா ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

சி றுமியின் ச டலத்தை பார்த்த த ந்தை பிரதீப்குமார், அப்படியே நி லைகுலைந்து ச ரிந்து வி ழுந்துள்ளார். நாட்டை உ லுக்கிய இச்சம்பவம் தொடர்பில் விரிவான வி சாரணைக்கு முதலமைச்சர் பிணராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.