திருமணமான 10 மாதத்தில் இ றந்த க ணவன் : ம னைவி போட்ட சபதம் : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

481

மனதை நெகிழவைக்கும் சம்பவம்..

இந்தியாவில் புல்வாமா தீ விரவாத ச ம்பவத்தில் உ யிரிந்த இரா ணுவ வீரரின் ம னைவி, க ணவரின் வழியை பின்பற்றி இரா ணுவத்தில் சேரவுள்ளார்.

இதற்கான குறுகியகால திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் நிகிதா கவுல் தோண்டியால் என்ற 28 வயதாகும் காஷ்மீரை சேர்ந்த இளம் பெ ண். இவருக்கும் டேராடூனை சேர்ந்த ரா ணுவ வீரர் சங்கர் தோண்டியாலுக்கும் திருமணம் நடந்தது.

திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையில் சங்கர் புல்வாமாவில் தீ விரவா திகள் ந டத்திய வ ன்முறையில் வீரம ரணம் அடைந்துவிட்டார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் பொ லிஸ் படையை சேர்ந்த 40 பேர் தீ விரவாதிகளின் மோ தலில் ப லியானார்கள்.

அதைத்தொடர்ந்து தீ விரவாதிகளுக்கும் ரா ணுவத்திற்கும் இடையே 20 மணி நேரம் நீடித்த ச ண்டையில் மூன்று ரா ணுவ வீ ரர்கள் ம ரணம் அடைந்தார்கள். அவர்களில் சங்கரும் ஒருவர்.

கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நிகிதா, க ணவரின் முகத்தில் மு த்தமிட்டு ‘ஐ லவ் யூ’ என்று கூறினார். அதை பார்த்து அங்கிருந்தவர்கள் க ண் கல ங்கினார்கள். இந்த நிகழ்வு அந்த சமயத்தில் பலருடைய மனதை கசிந்துருக வைத்தது.

நீங்கள் என்னை நேசித்ததாக சொன்னீர்கள். ஆனால் தேசத்தைத் தான் அதிகம் நேசித்தீர்கள் என்பதுதான் உண்மை. அதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்.

உங்களை சந்திக்காத மக்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் தைரியமான மனிதர். நீங்கள் என் க ணவரானதற்கு நான் பெருமைப்படுகிறேன். என் கடைசி மூச்சுவரை நான் உங்களை நேசிப்பேன் என்று க ணவர் உடல் முன்பு அமர்ந்து க தறியவர் க ணவர் பணியை தொடருவேன் என சபதம் ஏற்று ரா ணுவத்தில் சேருவதற்கு முடிவு செய்துவிட்டார்.

ரா ணுவ தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதால் பார்த்துவரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடெமியில் ஓராண்டு பயிற்சி பெற இருக்கிறார்.

நான் ரா ணுவத்தில் சேர்வதற்கான தகுதியை பெறுவதற்கு கடுமையாக உழைத்தேன். இனி ஒரு வருடம் மேற்கொள்ளும் பயிற்சியிலும் சிறந்து விளங்க விரும்புகிறேன்.
என்னால் என் க ணவரின் ஆன்மாவும் பெருமைப்படும் என கூறியுள்ளார்.