கழிவறை வாளியில் இருந்த பி றந்த கு ழந்தை : மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மாணவி!!

560

கழிவறை வாளியில்..

இந்தியாவில் மகளிர் விடுதியில் உள்ள கழிவறையில் திடீரென கு ழந்தை அ ழும் ச த்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று பார்த்த போது பி றந்த கு ழந்தை ஒன்று இருந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் இருக்கும் மகளிர் விடுதியில் உள்ள கழிவறையில் திடீரென கு ழந்தை அ ழும் ச த்தம் கேட்டுள்ளது.

குழந்தையின் அழுகை ச த்தத்தை கேட்டு அங்கு சென்ற விடுதி காப்பாளர், அங்கிருந்த வாளியில் பிறந்த கு ழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அது குறித்து விடுதி மா ணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குழந்தை யாருடையது என எந்த மா ணவியும் தெரிவிக்கவில்லை. இதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விடுதிக்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இறுதியில் ஒரு மாணவியின் மீது ச ந்தேகம் ஏற்பட அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோ தனை செய்தனர்.

அப்போது பிறந்த குழந்தை இந்த 18 வயது மா ணவியின் கு ழந்தை தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த அந்த மா ணவி, அந்த கு ழந்தையை வாளியில் போட்டு விட்டு அங்கிருந்து நைசாக வெளியேறியது தெரியவந்தது.

பின்னர் அந்த கு ழந்தையையும், மா ணவியையும் தொடர் சிகிசைக்காக பொலிசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி மா ணவிக்கு குழந்தை பி றந்தது குறித்து பல்வேறு கோணங்களில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.