2 பிள்ளைகள்

தமிழகத்தில் மனைவி இ றந்த சோ கத்தில் 2 ம கன்களுக்கு வி ஷம் கொடுத்து கொ ன்று த ந்தையும் த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (42). இவருக்கு இந்துமதி (35) என்ற மனைவியும், சுனில் (13), விமல் (9) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்துமதிக்கு அடிக்கடி உ டல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பல மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக இ றந்தார். இந்துமதியின் இ றப்பு சுந்தருக்கு சோ கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் 2 ம கன்களோடு சுந்தர் வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் மனைவியின் பி ரிவால் சுந்தர் வி ரக்தியுடன் காணப்பட்டார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் த ற்கொ லை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இ றந்துபோனால் ம கன்கள் அனாதையாகி விடுவார்கள் என எண்ணிய அவர், மகன்களையும் கொ லை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி நேற்று இரவு வாழைப்பழத்தில் பூச்சி ம ருந்தை கலந்து 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சா ப்பிட்டார். அப்பா ஆசையோடு கொடுத்ததால் அவரின் சிறு பிள்ளைகளும் அதில் வி ஷம் இருப்பது தெரியாமல் வாங்கி சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் சுந்தர், மகன்கள் சுனில், விமல் ஆகியோர் அடுத்தடுத்து ப ரிதாபமாக இ றந்தனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பலமுறை தட்டியும் பலனில்லை. அ திர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு க தவை உ டைத்து பார்த்த போது மூ வரும் ச டலமாக இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




