மாமனாருக்கு..

இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மருமகள் உணவு சமைத்து கொடுப்பதற்கு தாமதமானதால், மாமனார் மருமகளைக் கொ லை செய்துள்ள சம்பவம் பெரும் அ திர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர், அவரது மருமகளை க ழுத்தை நெ ரித்துக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொலிசார் அ திர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கொ லை நடந்த தினத்தன்று, தனக்கு பசிப்பதாக மருமகளிடம் கூறியுள்ளார்.

இதற்கு உணவு தாயாரிப்பதற்காக ம ருமகளும் சமயலறைக்குள் சென்றுள்ளார். நேரம் அதிகம் ஆகியும் உணவு ரெடியாகவில்லை என்று வெ றியான மாமனார், உணவு தயாரிப்பதற்கு இவ்வளவு நேரமா? எனக்கேட்டு மாமனார் மருமகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.

இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் மகன் கூறும் போது, வ ரதட்சணை தொடர்பாக தமது மனைவிக்கும் தமது தந்தைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகவும் தமது தந்தை அ டிக்கடி கூறி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




