பிரபல நடிகை..

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவிர ஆதரவாளரான நடிகை ஒஷாதி ஹேவமத்தும்ம, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பதுளை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் தனது பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




