கரும்புகையுடன்..

ஒரு வயது கு ழந்தையுடன் சேர்ந்து தா ய் ஒருவர் மண்ணெண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் மொபைல் ஷோரூம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய், மனைவி லதா (27) மற்றும் தங்களுடைய ஒரு வயது குழந்தை நிக்சிதா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்த லதாவிற்கு அதிக இர த்த போ க்கு ஏற்பட்டு வந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு க ருகலைக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்த நேற்று வீடு திரும்பிய நிலையில் லதாவிற்கு மீண்டும் இ ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான லதா, நேற்று மதியம் ஒருமணியளவில் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, த ற்கொ லை செய்துள்ளார்.

பூட்டிய வீட்டிலிருந்து கரும்புகையுடன் அ லறல் ச த்தம் வருவதை கேட்டு அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வேகமாக வீட்டை திறந்த போது, ப லத்த தீக்கா யங்களுடன் லதா இ றந்து கிடப்பதையும், அவருடைய ஒரு வயது குழந்தை 80 சதவீத தீக்கா யங்களுடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருப்பதையும் பார்த்து து டித்துபோயுள்ளனர்.

உடனடியாக மீ ட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை நிக்சிதா அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.




