வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினால் தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

484

வவுனியா தெற்கிலுப்பைகுளம் பராசக்தி வித்தியாலயத்தில்  கடந்த 20ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட மக்கள் ஒன்ரியத் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தேசமான்ய சுந்தரம் குமாரசாமி ,ஒன்றியத்தின் செயலாளர் கு.சஜிக்குமார் ஆகியோர் பாடசாலை, மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

11 12 13 14 15