
இந்திய கிரிக்கெட் சபையின்(BCCI) இணையதளத்தை பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார். அத்துடன் அதில் அவதூறு வாசகங்களையும் அவர் போட்டுள்ளார்.
இதையடுத்து இணையதளத்தை மூடியுள்ள பிசிசிஐ பராமரிப்பு நடைபெறுவதாக ஒரு தகவலை போட்டு வைத்துள்ளது.
தற்போது http://www.bcci.tv/ என்ற கிரிக்கெட் சபையின் இணையதளத்திற்குப் போனால் “Under maintenance” என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.




