குழந்தையின் கண் பிரபல நடிகை நீபாவுக்கு சேர்ந்த சோ கம் : வீடியோ!!

5808


நடிகை நீபா..தமிழ் திரையுலகில் பெண் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகை நீபா. இவரை நாம் பல சீரியல்களில் பார்த்திருப்போம்.மேலும் பல படங்களிலும் இவர் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். ஆம் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தளபதி விஜய், வடிவேலு, அசின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் காவலன்.
இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதை போல் தோட்டா, அம்முவாகிய நான் என்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின் பல தொலைக்காட்சி தொடர்களில் கூட இவர் நடித்து வந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த த்ரில்லிங்கான கேம் ஷோ ஒன்றில் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

இதில் விளையாட்டின் ஒரு போகுதியில் சில கடினமான விஷயங்களை செய்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது குழந்தையின் கண் முன்னாள் தட்டு தடுமாறி கீழே விழுந்து முகத்தில் பலமான அ டிப்படுகிறது.


மேலும் கீழே விழுந்த நடிகை நீபவை விரைந்த வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. இதோ அந்த வீடியோ.