1000 கோடிகள் கிடைத்தாலும் கிடைக்காத பாசம் : 19 மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி!!

633


பாசம்..அண்ணன் தங்கை பாசம் என்பது மிகவும் விசித்திரமானது. குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள்.அதுவும் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமானதாக இருக்கும்.
இங்கு சிறிய அண்ணன் ஒருவர் தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து ஊட்டி விடும் காட்சியே இதுவாகும். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அதை வாங்கி விட முடியாது.