72 நாடுகளை தோற்கடித்த முல்லைத்தீவு இளைஞனின் கண்டுபிடிப்பு!!

943

டெரன்ஸ்

72 நாடுகளை தோற்கடித்து முல்லை மண்ணை சேர்ந்த மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு விஸ்வமடு வித்தியாலயத்தை சேர்ந்த டெரன்ஸ் என்ற மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

பிரதானமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் குறித்த மாணவன் தனது கண்டுப்பிடிப்பை உருவாக்கியுள்ளார். ஈழத்தில் யு த்த வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் எமது உறவுகள் தினம் தினம் பல இ ன்னல்களை அனுபவிக்கின்றனர்.

அவ்வாறு யு த்தத்தில் அ ங்கவீனமுற்றவர்களுக்கு இந்த மாணவனின் கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.