வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் பொது வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பு!!(படங்கள்)

423

வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால், வவுனியா பொது வைத்தியசாலைக்கு நேற்று(27.01) 32 அங்குல LED தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வவுனியா சிங்கர் பிளஸ் முகாமையாளர் திரு.உ.கஜதீபன் அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதன்போது வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .கே.அகிலேந்திரன் மற்றும் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி திரு.எஸ்.குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கு முன்னரும் வவுனியா சிங்கர் பிளஸ் நிறுவனத்தால் பொது வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சிப்பெட்டி வழங்கப்பட்டதுடன், வைத்தியசாலையின் பாதுகாவலர் அறையும் அமைத்துக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12 03 3 4