குழந்தையின் உயிரைப் பறித்த வாழைப்பழம்!!

558

Bananaவாழைப்பழத்தின் துண்டொன்று தொண்டையில் இறுகியமையால் 8 மாத சிசுவொன்று மரணமடைந்த சம்பவமொன்று ஹோமாகம வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வாழைப்பழத்தின் துண்டொன்று மூச்சு குழாயில் இறுகியமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஹோமாகம வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.