ஒரு ஓட்டத்தினால் 8000 என்ற மைல் கல்லை தவறவிட்ட டோனி!!

252

Dhoniஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநள் போட்டி ஹாமில்டன்னில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 80 ஓட்டங்கள் எடுத்தால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை கடப்பார் என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரில் அதிரடியாக ஆடியதால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை தொடுவார் என்ற ஆவல் ஏற்பட்டது.

ஆனால் 79 ஓட்டங்கள் தான் எடுத்தார். இதனால் ஒரு ஓட்டத்தினால் 8 ஆயிரத்தை தவற விட்டார். டோனி 241 ஒருநாள் போட்டியில் விளையாடி 7999 ஓட்டங்களை எடுத்துள்ளார்.