கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு!!

8


2020ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.


ஜப்பானில் இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பட்ச் ஆகியோர் இந்த இணக்கத்துக்கு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே ஒலிம்பிக் நிகழ்வை ஒத்திவைக்க இணங்கப்பட்டுள்ளது.