மரண அறிவித்தல் அமரர்.சிவராசா சிவரூபன்

124


வவுனியா புதூர்சந்தி புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் ,இல,30 புகையிரதக் கடவை வீதி குருமன்காட்டை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட


அமரர்.சிவராசா சிவரூபன்;27.03.2020(வெள்ளிக்கிழமை)அன்று சிவபதமடைந்தார்.

அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 30.03.2020 (திங்கட்கிழமை) காலை10.00மணியளவில் ,இல:30 புகையிரதக்கடவை வீதி குருமன்காடு என்னும் முகவரியில் இடம்பெறும்.இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 0768077166