கொரோனாவுக்கு மருந்து என நினைத்து..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ம ருந்து என த வறாக புரிந்துக்கொண்டு அ திக செ றிவான ம துசார த்தை (அ ல்கஹோ ல்) அ ருந்திய ஈரானை சேர்ந்த 600க்கும் மே ற்பட்டோர் உ யிரிழ ந்துள்ளனர்.

ம துசா ரத்தை அ ருந்திய மே லும் 3 ஆ யிரத்திற்கு மேற்பட்டோர் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ச ம்பவம் தொடர்பாக பலரை தாம் கை து செய்துள்ளதாக ஈரான் நீதியமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஸோலாம் ஹோசேன் தெரிவித்துள்ளார்.

இந்த கு ற்றச் செ யல் மற்றும் ம ரணங்கள், ந பர்களின் வா ழ்க்கைக்கு ஏ ற்பட்ட பா திப்புகளுக்கு கை து செய்யப்பட்டவர்கள் பொ றுப்புக் கூ ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஈரானில் 3 ஆயிரத்து 872 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இந்த வைரசுக்கு எ திரான ம ருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் ம ருந்துகள் மாத்திரமே கண்டுபிடிக்கபட்டுள்ளன.

கொரோனா வை ரஸ் ப ரவியதை அடுத்து ஈரான் நாடாளுமன்றம் மூ டப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் நாடாளுமன்றம் முதல் முறையாக கூடியது.





