கிளிநொச்சியில் கசிப்பு விற்ற 75 வயது மூதாட்டி கைது!!

578

Arrestedகிளிநொச்சி, பளை பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த 75 வயதான மூதாட்டியை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.