ரொமான்சில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)

742

காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.

இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர் அங்குள்ள சந்தைக்கு தினமும் தனது குரங்கை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது கோழியை பார்த்த பின்னர் குரங்கு காதல் வலையில் விழுந்துள்ளது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன.

M1M2 M3