இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வரும் வீடியோ!!(வீடியோ)இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வரும் வீடியோ!!(வீடியோ)

671

Videoபிரான்சில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் வீடியோ காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், நடிகை ஜீலி கேயட்டும் இடையேயான உறவுகள் அம்பலமாகின. இதனால் மனமுடைந்த போன பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி வைலரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பிரான்சின் பிரபல தொலைக்காட்சி ஒன்று “பிரான்ஸ் ஜனாதிபதி-வேலரியின் பிரிவு” என்ற தலைப்பில் நடந்த சம்பவம் பற்றி விவரித்தது. அப்போது பெண் வாசிப்பாளர் ஒருவர் Valérie Trierweiler என்பதை Valérie Rottweiler என தவறாக வாசித்தார்.

Rottweiler என்பது நாய்களின் ஒரு வகை இனம் என்பதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.