வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி!!(படங்கள்) January 31, 2014 431 வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கடந்த 25ம் திகதி காலை இல்லத் திறனாய்வு போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா இப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பல மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.