ஈனப்பிறவிகள்… டிரெண்டாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு!!

15


ராஜ்கிரணின் பதிவு..


தமிழகத்தில் கொரோனாவால் பா திக்கப்பட்டு உ யிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து க ற்களை கொ ண்டு அ டித்த ச ம்பவம் தொ டர்பில் தனது க ண்டனத்தை பதிவுசெய்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.அவரது பேஸ்புக் பக்கத்தில், எவ்வளவு கீ ழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வே  தனையும், மன உ ளைச்சலும் ஏற்படுகிறது.


தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்,யாரைப்பற்றியும் க வலைப்படாமல், “தான் படித்தது மக்களை கா ப்பாற்றுவதற்கே” என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உ யிரையும் ப ணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால்,


இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பா திக்கப்பட்டு இ றந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சி றுவனின் உ டலை, பு தைக்க விட மாட்டோம் என்று அ டாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கே வலப்பட்டு நிற்கும்.

இதைப்போன்ற கொ டுமைகளுக்கு, கடு மையான எ திர் ந டவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..” என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்கிரணின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.