இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்ப கு ழந்தைகள் இருவருக்கு லண்டனில் நே ர்ந்துள்ள கொ டூரம்!!

755

லண்டனில்…

இங்கிலாந்தில் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒ ரு வ யதான பெ ண் கு ழந்தை ம ற்றும் மூ ன்று வ யதான சி றுவன் ஆ கியோர் க த்தியால் கு த்தி கொ லை செ ய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 40 வ யதான ந பர் ஒ ருவர் க த்தி கு த்து கா ரணமாக ப டுகாயம டைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

க த்தி கு த்து ச ம்பவத்துடன் தொ டர்புடைய ந பர்களை பொ லிஸார் தே டி வ ருகின்றனர். இந்த ச ம்பவம் நே ற்று மா லை 5.30 அளவில் ந டந்துள்ளது. ச ம்பவ இ டத்திலேயே பெ ண் கு ழந்தை உ யிரிழந்துள்ளதுடன், மூ ன்று வயது சி றுவன் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்ட பி ன்னர் உ யிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இவர்கள் lford பிரதேசத்தில் உள்ள தமிழ் வர்த்தக நிலையத்திற்கு மேல் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாகவும் தா ய், த ந்தை ம ற்றும் இ ரண்டு கு ழந்தைகளை கொண்ட இந்த கு டும்பம் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருவதாகவும் 64 வயதான ஹர்ஷத் பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொ லை ச ம்பவத்துடன் தொ டர்புடையவர்களும், ச ம்பவத்தில் பா திக்கப்பட்டவர்களும் அ றிந்தவர்களாக இரு க்கலாம் என பொ லிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டுள்ளனர்.