லண்டனில் பி ள்ளைகள் இ ருவரை கொ லை செ ய்து த ற்கொ லைக்கு முயன்ற இலங்கைத் தமிழர்!!

602

லண்டனில்..

லண்டலில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக சொ ந் த பி ள்ளைகள் இ ருவரை கொ லை செ ய்துவி ட்டு இலங்கை த மிழர் ஒ ருவர் த ற்கொ லைக்கு மு யன்ற ச ம்பவம் அ திர்வலை களை ஏ ற்படுத்தி யுள்ளது.

உள்ளூரில் நி தி என அ றியப்படும் நிதின்குமார் எ ன்பவரே த மது பி ள்ளைகள் இ ருவரையும் கூ ரான ஆ யுதத்தால் கொ லை செ ய்துவி ட்டு, தா மும் த ற்கொ லை க்கு மு யன்றவர்.

ஞா யிறன்று மா லை சு மார் உ ள்ளூர் நே ரப்படி 4.30 ம ணியளவில் இச்ச ம்பவம் அ ரங்கேறி யுள்ளது. த கவல் அறி ந்து பொ லிசார் சு மார் 5.30 ம ணியளவில் ச ம்பவப்பகு திக்கு செ ன்றுள்ளனர்.

Ilford ப குதியில் உ ள்ள கு டியிருப்பில் இ ருந்து அ லறல் ச த்தத்து டன் வெ ளியேறிய நிதின்குமாரின் ம னைவி, எ னது பிள் ளைகள், யா ராவது வ ந்து கா ப்பாற்று ங்கள் எ ன சாலையில் உ தவி கோ ரியது அக்கம்ப க்கத்தி னரை பொ லிசாரை நா ட தூ ண்டியுள்ளது.

நிதின்குமார் த மது கு டியிருப்பின் அ ருகாமையில் அ மைந்துள்ள 54 வ யதான சண்முகத தேவதுரை எ ன்பவரது க டையிலேயே ப ணியாற்றி வ ந்துள்ளார். நிதின்குமார் தொ டர்பில் சண்முகத தேவதுரை தெ ரிவிக்கையில், நி தி ஒ ரு அ ற்புதமான ம னிதர், வி சுவாசமான தொ ழிலாளி.

அ வர் கா லை 9 ம ணிக்கு க டையைத் தி றந்தார், மி கவும் சா தாரணமாகவே வே லை செ ய்தார், அ வர் கு டியிருப்புக்கு பு றப்படுவதற்கு ச ற்று மு ன்பு எ னக்கு தே நீர் த யாரித்து த ந்தார்.

ஊ ரடங்கு நா ட்களில் வே லைக்கு செ ல்வது த மது ம னைவிக்கு பி டிக்கவில்லை எ ன்று நிதி கூ றி வ ந்ததாகவும் சண்முகத தேவதுரை கு றிப்பிட்டுள்ளார். குடு ம்ப பி ரச்சனை கா ரணமாகவே நிதின்குமார், இ ந்த கோ ர மு டிவை எ டுத்திருக்கலாம் எ ன தேவதுரை தெ ரிவித்துள்ளார்.

3 வ யது ம கன் ம ற்றும் ஒ ரு வ யது பெ ண் கு ழந்தை மீ து ந டத்தப்பட்ட ச ம்பவம் தொ டர்பில் க லக்கமடை ந்த தா யார் தெ ருவுக்கு வ ந்து உ தவி கோ ரியதை நே ரில் பா ர்த்தவர்கள் பொ லிசாரிடம் விள க்கமளி த்துள்ளதாக கூ றப்படுகிறது.

நிதின்குமாரின் ம கள் ச ம்பவயிடத்தி லேயே ம ரணமடை ந்ததாக கூ றப்படுகிறது. அ வரது ச கோதரர் ம ருத்துவமனையில் சி கிச்சை ப லனின்றி இ றந்ததாக தெ ரியவந்துள்ளது. நிதின்குமாரின் கு டியிருப்பில் இ ருந்து அ லறல் ச த்தம் கே ட்டதாக அப்ப குதி ம க்களில் ப லர் தெ ரிவித்துள்ளனர்.

இ ந்த ச ம்பவங்களுக்கு பி ன்னர் த ற்கொ லைக்கு மு யன்ற நிதின்குமார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு த ற்போது, ஆ பத்து க ட்டத்தை தா ண்டியுள்ள தாகவும், கு ணமடைந்து வ ருவதாகவும் ம ருத்துவமனை த ரப்பு த கவல் வெ ளியிட்டுள்ளது.