இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611ஆக அதிகரிப்பு!!

661

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 12 பேர் புதிதாக தொற்றாளிகளாக கண்டறிப்பட்டனர்.

இதனையடுத்தே 611 என்ற எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாளாந்த நடத்தப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இந்த தொற்றாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

நேற்று மாத்திரம் இலங்கையில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.