அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!

555

இலங்கை ரூபாவின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.82 ரூபாவாக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.