வவுனியாவில் கொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க 21 நாட்கள் தியானத்திலிருந்த ஆலய பூசகர்!!

559

சு.வரதகுமார்

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதையடுத்து அதனை ஆன்மீக வழியில் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆலய பூசகரும் உளவளவாளர் மற்றும் ஆய்வாளருமாகிய சு.வரதகுமார் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.


இவர் வவுனியா ஓமந்தை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கடந்த 21நாட்களாக பல மணித்தியாலங்களாக தியானத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12.35க்கு தனது தியானத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.