சிம்புவுக்கு இன்று பிறந்த நாள் : ஹன்ஷிகா கொடுத்த ஷொக்!!

448

Simbu

இன்றைய கோலிவுட்டில் பல மன்மதன்கள் இருந்தாலும் சில பேர் மட்டுமே மன்மதன் சீட்டில் பட்டா போட்டு அமர்ந்து உள்ளனர். அந்த வரிசையில் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மன்மதன் தான் சிம்பு.

பல முன்னணி கதாநாயகிகளை தன் காதல் வலையில் விழ வைத்தவர். இன்று வரை கிசு கிசுக்கு பெயர் போனவர் கூட சொல்லலாம், இவருடைய சமிபத்திய காதலியான ஹன்ஷிகா நேற்று இரவு 12 மணிக்கு தடாலடியாக சிம்புவின் விட்டில் நுழைந்து அவருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவர் சிம்புக்காக ஏற்பாடு செய்து இருந்த பிரத்யேக கேக்கை பரிசாக வழங்கி சிம்புவின் பிறந்த நாளை கொண்டாடினர்.

தற்போது இவர் நடித்து கொண்டு இருக்கும் பாண்டிராஜ் படத்தில் அவருடைய பழைய காதலியான நயன்தாரா கூட நடித்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நமக்கு தெரியாத ஒரு விஷயம், இன்று நயன்தாராவும் பாண்டியராஜ் செட்டில் ஷாக் கொடுத்து இருக்கிறார். ஆகமொத்தில் ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்.