கண்ணீர் விட்டு க தறி அ ழும் பிக்பாஸ் கஸ்தூரி!!

318


கஸ்தூரி..


விழுப்புரத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உ யிருடன் எ ரிக்கப்பட்ட இ ளம் பெ ண்ணுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேட்டியளித்திருப்பது சமூக வலைதளங்களில் வை ரலாக வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் 16 வ யதான பத்தாம் வகுப்பு படிக்கும் மா ணவி பயின்று வந்தார். இவருடைய த ந்தைக்கும், சி த்தப்பாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் எ ன்பவருடன் முன்வி ரோதம் இருந்து வந்துள்ளது.


முன்வி ரோதம் காரணமாக ஏற்கனவே, பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் சி த்தப்பா முருகன் மற்றும் அ வரது கூ ட்டாளிகளால் கொ லை செ ய்யப்பட்டார். அந்த கொ லை குறித்த வழக்கானது தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது இ ரு பி ரிவினரிடையே க டுமையான மோ தல்கள் செ யற்பட்டு வ ந்தன.


இதற்கிடையே முருகன் மற்றும் அவரது கூ ட்டாளிகள் பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் வீ ட்டிற்கு தீ வைத் துள்ளனர். அதோடு இல்லாமல் பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணின் உ டலை பெ ட்ரோல் ஊ ற்றி உ யிருடன் தீ வை த்து எ ரித்துள்ளனர்.


உடனடியாக பா திக்கப்பட்ட இ ளம் பெ ண்ணை அ வருடைய குடு ம்பத்தினர் மீ ட்டெடுத்து மருத்துவமனையில் அ னுமதித்தனர். 95% தீக்கா யங்களுடன் அ ந்த இ ளம் பெ ண் அரசு மருத்துவமனையில் உ யிருக்கு போ ராடி வ ந்தார்.

மருத்துவமனையில் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இ ளம் பெ ண் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்துவி ட்டார் என்று மருத்துவமனை சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்த ச ம்பவமானது திருவெண்ணைநல்லூரில் பெரும் ப ரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. எ ரிக்க ப்பட்ட சி றுமி கொ டுத்த ம ரண வா க்குமூலத்தில் அப்ப குதி அதிமுகவை சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கை து செய்து வி சாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் க டுமையான க ண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை கஸ்தூரி தற்போது வெளியிட்டுள்ள பேட்டியானது சமூக வலைதளங்களில் வை ரலாகி வரு கிறது.

அதாவது, “அந்த கு ழந்தை மிகவும் அப்பா வியாக தோ ன்றுகிறது. எவ்வாறு இருவருக்கு இதுபோன்ற மனிதா பிமானமற்ற செ யலில் ஈ டுபட ம னம் வ ந்தது. இந்த சம் பவம் அ னைவரையும் உருக்கு லைய வை த்துள்ளது. இவர்கள் இ துபோன்ற த வறுகள் செ ய்வதற்கு 3 காரணங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன.

முதலாவது காரணமாக நான் ம துவை கருதுகிறேன். ம து அ ருந்தியதாக மனி தாபி மானம் ம றைந்தது. ஒ ருவேளை ம து அ ருந்தாவிட்டால் ஈவிர க்கம் தோ ன்றியிருக்கும். ம துவை முதலில் வழங்குவதே நம்முடைய அரசாங்கம் தான். 2 நாட்கள் திறந்து விட்டதால் ஒரு மாதத்திற்கு உரிய ம துவை வாங்கி ப துக்கி வைத் துவிட்டனர்.

இரண்டாவதாக, இது போன்ற மி ருகங்களின் உ ண்மைத்தன்மையை அறியாமல் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வதுதான். கட்சியில் பதவி கிடைத்தவுடன் அந்தப் பதவியை உபயோகித்து சமுதாயத்தில் அரா ஜகம் செ ய்துவருவதை தலைவர்கள் க ண்டுகொள்ளவில்லை. இதுவே இதுபோன்ற வட்டார அரசியல்வாதிகளை த வறு செய்ய தூ ண்டுகிறது.

மூன்றாவதாக, நம்முடைய ச ட்டங்களே. ச ட்டங்கள் க டுமையாக்கப்படும் வரை இதுப்போன்ற தவ றுகள் தொடர்ந்து அ ரங்கேறி வரும். இது போன்ற மி ருகங்களுக்கு த னியாக ச ட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அவர்களின் மரப ணுவை முழுவதுமாக அ ழித்து வி ட வேண்டும். மேலும் அவருடைய கு டும்பத்தை அவர்களின் கைக ளாலேயே அ ழித்துவிட வேண்டும்” என்று ஆ வேசமாக கூறியுள்ளார்.
இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.