யாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு க த்திக் கு த்து!!

544

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட ச ண்டையில் ம னைவியின் த ங்கையின் மீ து க த்திக் கு த்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இடையிலான வா க்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் த ங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த க த்தியால் கு றித்த பெ ண்ணை கு த்தியுள்ளார்.

சம்பவத்தில் 23 வயதான கந்தசாமி சசிகலா என்ற பெ ண்ணே ப டுகாய மடைந்துள்ளார். கா யம் அடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.