78 வயதான தாயும், 60 வயதான மகனும் வி ஷம் கு டித்து தற்கொ லை!!

447

தாயும் மகனும்..

கல்பிட்டி பொலிஸ் பிரிவில் 78 வ யதான தா யும், 60 வ யதான ம கனும் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உ யிரிழந்த ம கன் மட்டக்களப்பில் வசிப்பவர் எனவும், நேற்று காலை தனது தாயாரை பார்க்க முசல்பிட்டி பகுதிக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இருவரும் உ யிரிழந்தமைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. உ யிரிழந்தவர்களின் உடல்களை நீதவான் பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், உ யிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.