மட்டக்களப்பில் தொடரும் த ற்கொ லைகள் : மேலும் ஒரு இளம் பெண் தூ க்கிட்டு த ற்கொ லை!!

5


கந்தசாமி கோமிதா..


மட்டக்களப்பு நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் ம ரம் ஒ ன்றில்  தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளன.த ற்கொ லையில் பல ச ந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண் அப்பகுதியில் ஆடு மேய்த்துவந்துள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், சம்பந்தப்பட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


மேலும் குறித்த இளம்பெண் உயரமான மரத்தில் எப்படி ஏறினார் என்ற ச ந்தேகமும் எழுந்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.