உடல் முழுவதும் நீல நிறமாக மாற்றம் : இளம்பெண் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம்!!

5


இளம்பெண்..


கேரளாவில் இ ளம் பெ ண் ஒருவர் பா ம்பு க டித்து உ யிரிழந்த நி லையில், அவரது ம ரணத்தில் ம ர்மம் நீடிக்கிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்பவருக்கும், தனியார் கம்பெனியில் கிளர்க் வேலை செய்யும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம், பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கிக் கொண்டிருந்த உத்ரா, கா லில் ஏ தோ க டித்ததாக ச த்தம் போட்டு அ லறியு ள்ளார்.


இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் சோ தித்ததில் அவரை அணலி வகை பா ம்பு க டித்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உத்ரா சி கிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 16 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஜ்சார்ஜ் ஆன உத்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால், தன் தா ய் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் திகதி மீண்டும், பா ம்பு க டித்ததால், உ டல் மு ழுவதும்  நீல நி றமாக மா ற, வா யில் நு ரை  தள்ளியப டி உத்ரா ப ரிதாபமாக இ றந்து கி டந்துள் ளார். ஏற்கனவே பா ம்பு க டித்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் மீண்டும் பா ம்பு க டித்து உ யிரிழந்ததால், இந் த ச ம்பவம் கேரளாவில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதற்கிடையில், உத்ராவின் உறவினர்கள் கா வல் நிலை யத்தில் ஒரு பு கார் அளித்தனர். அதில், உத்ரா ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாகவும், அ வரது க ணவன் வீட்டுக்கு வந்து சென்ற பிறகுதான் இரண்டாவது மு றையாக பா ம்பு க டித்து மர ணமடை ந்தார். இதுகுறித்து வி சாரணை நடத்க வேண்டும் என்று பு காரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உத்ராவின் உறவினர்கள் கூறுகையில், உத்ரா இருந்தது இரண்டாவது மாடியில் உள்ள ஏ.சி அறை. அந்த அறையின் ஏர்ஹோல் முதல் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்கள் எதுவும் திறக்கும் வழக்கம் இல்லை. உத்ரா ம ரணம் அ டைவதற்கு முன் தினம் அவரது கணவர் சூரஜ் அங்கு வந்தார்.

அன்று இரவு இருவரும் ஒரே அறையில்தான் படுத்திருந்தார்கள். சூரஜ் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து வெளியில் சென்றுவிட்டார். உத்ராவை அவரது அம்மா எழுப்பியபோது அவரிடம் அ சைவு இ ல்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது காலில் பா ம்பு க டித்ததற்கான அ டையாளம் இருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சென்று பார்த்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் மூர்க்கன் வகை பா ம்பு கி டந்தது க ண்டுபிடிக்கப்பட்டது

உத்ரா இ றந்துவிட்டது தெரிந்ததும் அங்கிருந்த சூரஜ் நடந்துகொண்ட விதம் எங்களுக்கு ச ந்தேகத்தை ஏ ற்படுத்தியது. க ணவன் வீட்டில் வைத்து முதன்முறை பா ம்பு க டிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே ப டுக்கை அ றை அருகில் உத்ரா ஒரு பா ம்பை பார்த்துள்ளார்.

உத்ரா ச த்தம் போ ட்டு அ லறியதைத் தொடர்ந்து அங்கு வந்த சூரஜ், பா ம்பை வெறும் கைகளால் பி டித்து சா க்குப் பை யில் போ ட்டு எ டுத்துச்சென்றுள்ளார். இந்தச்  சம்பவத்தை உத்ரா ஏற்கெனவே கூறியிருந்தார்.

திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார், நிலம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சூரஜ் வ ரதட்சணை கேட்டு, ம னத்தளவில் உத்ராவுக்கு டா ர்ச் சர் கொடுத்திருக்கிறார்.

இதனால் தி ட்டமிட்டு சூரஜ் இந்தச் ச ம்பவத்தை  நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே, வெறும் கையால் பா ம்பை பி டித்த சூரஜ், பா ம்புகளை கையாளும் வித்தை படித்திருக்கலாம் என்ற ச ந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர். பொலிசார் வி சாரணையில் இந்த வழக்கின் ம ர்ம மு டிச்சுகள் அவிழும் என்பதால், பொலிசார் இது குறித்து தீ விரமாக வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.