கோவில் அர்ச்சகர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றி கூறிய 10 வயது சிறுமி : அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்த செயல்!!

10


10 வயது சிறுமி..


தமிழகத்தில் 10 வயது சி றுமிக்கு பா லியல் தொ ல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். மடிப்பாக்கம் உள்ளகரம் கிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (59).இவர் சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி பின்புறம் உள்ள ஒரு அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், நேற்று தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வ யது சி றுமியை வீட்டிற்கு அழைத்து பா லியல் தொ ல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.


அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதி ர்ச்சியும், ஆ த்திரமும் அ டைந்த பெற்றோர், சிவக்குமாரை வீட்டில் வைத்து பூ ட்டிவிட்டு, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் அங்கு வந்த பொலிசார், சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மகளிர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.